குடைச்சூல்
kutaichsool
சிலம்பு ; உள்ளிடங் குடைவு படுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிலம்பு. அவ்வரிக் குடைச்சூல் (பதிற்றுப். 68, 18). 1. Anklet; உள்ளிடம் குடைவுபடுகை. குடிச்சூற் சித்திரச்சிலம்பின் (சிலப். 16, 118.) 2. The state of being hollow;
Tamil Lexicon
kuṭai-c-cūl,
n. id. +.
1. Anklet;
சிலம்பு. அவ்வரிக் குடைச்சூல் (பதிற்றுப். 68, 18).
2. The state of being hollow;
உள்ளிடம் குடைவுபடுகை. குடிச்சூற் சித்திரச்சிலம்பின் (சிலப். 16, 118.)
DSAL