கடைசல்
kataisal
காண்க : கடைச்சல் ; மருகிடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெருகிடுகை. 1. Polishing, enamelling; . 2. Turned work in wood. See கடைச்சல். Colloq.
Tamil Lexicon
kaṭaical
n. கடை-.
1. Polishing, enamelling;
மெருகிடுகை.
2. Turned work in wood. See கடைச்சல். Colloq.
.
DSAL