படுவான்
paduvaan
மேற்றிசை ; அழிவான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்கு எழுவான் தொடங்கிப் படுவான் மட்டும். (W.) West, as the place of sunset, opp. to eḻuvāṉ,; அழிந்துபோவான். One who will go to ruin ;
Tamil Lexicon
, ''appel. n.'' West, place of sun setting, மேற்றிசை--Oppos. to எழுவான். 2. A mortal, அழிவான்.
Miron Winslow
paṭu-vāṉ,
n. படு1-+ வான்.
West, as the place of sunset, opp. to eḻuvāṉ,;
மேற்கு எழுவான் தொடங்கிப் படுவான் மட்டும். (W.)
paṭuvāṉ,
n. id. + suff. ஆன்.
One who will go to ruin ;
அழிந்துபோவான்.
DSAL