நெடுங்கை
nedungkai
நெடிய கையுடைய யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(நெடிய கையுடையது) யானை. நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13). Elephant, as having a long trunk;
Tamil Lexicon
neṭu-ṅ-kai,
n. id. +.
Elephant, as having a long trunk;
(நெடிய கையுடையது) யானை. நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).
DSAL