Tamil Dictionary 🔍

கடுங்காய்நுங்கு

kadungkaainungku


முதிர்ந்த நுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிர்ந்த நுங்கு. (J.) Palmyra fruit the kernel or pulp of which is too far advanced to be eatable;

Tamil Lexicon


முதிர்ந்தநுங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Palmyra fruit, the kernel or pulp of which is too far advanced to be eatable, முதிர்ந்தநுங்கு.

Miron Winslow


kaṭu-ṅ-kāy-nuṅku
n. id. +.
Palmyra fruit the kernel or pulp of which is too far advanced to be eatable;
முதிர்ந்த நுங்கு. (J.)

DSAL


கடுங்காய்நுங்கு - ஒப்புமை - Similar