Tamil Dictionary 🔍

கடுங்காந்தி

kadungkaandhi


வைப்புப் பாடாணத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரசிதபாஷாணம். (W.) A prepared arsenic;

Tamil Lexicon


, [kṭungkānti] ''s.'' A kind of prepared arsenic.

Miron Winslow


kaṭu-ṅ-kānti
n. id. +.
A prepared arsenic;
இரசிதபாஷாணம். (W.)

DSAL


கடுங்காந்தி - ஒப்புமை - Similar