Tamil Dictionary 🔍

கடுங்காய்

kadungkaai


சாதிக்காய் ; பழுக்கும் பருவம் சிறிதும் பெறாத காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதிக்காய். (யாழ். அக.) Nutmeg; பச்சைக்காய். (W.) Unripe fruit;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Unripe fruit, பழாதகாய்.

Miron Winslow


kaṭu-ṅ-kāy
n. id. +.
Unripe fruit;
பச்சைக்காய். (W.)

kaṭuṅ-kāy
n. id+.
Nutmeg;
சாதிக்காய். (யாழ். அக.)

DSAL


கடுங்காய் - ஒப்புமை - Similar