தக்காங்கு
thakkaangku
தக்கபடி ; நடுவுநிலையாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுவுநிலையாக. தக்காங்கு நாடி (குறள், 561). 2. Impartially; தக்கபடி. 1. Suitably, regularly, in an orderly manner;
Tamil Lexicon
takkāṅku,
adv. தக்க + ஆங்கு
1. Suitably, regularly, in an orderly manner;
தக்கபடி.
2. Impartially;
நடுவுநிலையாக. தக்காங்கு நாடி (குறள், 561).
DSAL