Tamil Dictionary 🔍

கடுங்காய்ச்சல்

kadungkaaichal


மிகுந்த சுரம் ; அதிகமாக உலர்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்கசுரம். 1. High fever; அதிகமாகக் காய்கை. 2. Being over heated, as in the fire; being dried or scorched, as in the sun

Tamil Lexicon


, ''s.'' Violent fever, மிகுசுரம். 2. ''v. noun.'' Being over-heated- as by the smith, அதிககாய்ச்சல். 3. Being dried or scorched much in the sun, வெ யிலிலதிகமாய்க்காய்தல். கடுங்காய்ச்சலாக்காய்ந்துபோயிற்று. (The corn, &c.), is all scorched (not irrecoverably) by the sun and want of water, rain, &c.

Miron Winslow


kaṭu-ṅ-kāyccal
n. id. +.
1. High fever;
மிக்கசுரம்.

2. Being over heated, as in the fire; being dried or scorched, as in the sun
அதிகமாகக் காய்கை.

DSAL


கடுங்காய்ச்சல் - ஒப்புமை - Similar