கோடங்கிழங்கு
koadangkilangku
சிற்றரத்தைச் செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றரத்தை. (W.) Lesseer galangal. See
Tamil Lexicon
s. the name of a medicinal root, சிற்றரத்தை. (lesser galangal).
J.P. Fabricius Dictionary
கோடைக்கிழங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
[kōṭngkiẕngku ] --கோடைக்கிழங் கு, ''s.'' The சிற்றரத்தை plant. ''(M. Dic.)''
Miron Winslow
kōṭaṅ-kiḻaṅku,
n. கோடைக்கிழங்கு.
Lesseer galangal. See
சிற்றரத்தை. (W.)
DSAL