Tamil Dictionary 🔍

கடிசை

katisai


பாய்மரந்தாங்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாய்மரந்தாங்கி. (சங். அக.) Plank that supports the mast of a boat;

Tamil Lexicon


s. plank that supports the mast of a boat, பாய் மரந்தாங்கி.

J.P. Fabricius Dictionary


kaṭicai
n. prob. கடிசை1.
Plank that supports the mast of a boat;
பாய்மரந்தாங்கி. (சங். அக.)

DSAL


கடிசை - ஒப்புமை - Similar