Tamil Dictionary 🔍

கடிகை

katikai


நாழிகை ; கதவிடு தாழ் ; துண்டம் ; அரையாப்பு ; கரகம் ; உண்கலம் ; குத்துக் கோல் ; தோள்வளை ; ஊர்ச்சபை ; மங்கலப் பாடகன் ; முகூர்த்தம் பார்ப்பவன் ; கேடகம் ; திரைச்சீலை ; கட்டுவடம் ; சோளங்கிபுரம் ; சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மங்கலபாடகன். காவன்மன்னருங் கடிகையுங் கடவது நிறைந்தார் (சீவக. 2367). 4. Bard whose function it is to invoke prosperity unto his patron, on special occasions; முகூர்த்தம் விதிப்பவன். கண்ணாரொடு கடிகையும் வருகென (சீவக. 2362). 3. Astrologer who fixes the auspicious time for ceremonies etc. ; சமயம். (திவா.) 2. Opportunity; conjuncture of circumstances; நாழிகை. (திவா.) 1. Indian hour of 24 minutes; திரைச்சீலை. (சிலப். 14, 173, அரும்.) 6. Curtain; கேடகம். (சிலப் 14, 173, அரும்.) 5. Shield; கதவிடுதாழ். (பிங்.) 4. Bolt, sliding catch; குத்துக்கோல். (சிலப். 14, 173.) 3. Pike-staff; காம்பு. தாளுடைக் கடிகை (அகநா. 35, 3). 2. Handle; hilt, as of a spear; துண்டம். கரும்பெறி கடிகையோடு . . . கவளங்கொள்ளா ( சீவக. 1076). 1. Piece cut off; சோளங்கிபுரம். (திவ். பெரியதி. 8, 9, 4.) 5. Ancient name of the modern town of Sholinghur, where there is a shrine dedicated to Viṣṇu; வேகம். (திவா.) 6. Swiftness, rapidity; கெண்டி. 1. cf. குண்டிகை. Drinking vessel with a spout உண்கலம். 2. cf. தளிகை. Plate from which food is eaten; சமயம். (அக. நி.) Time; கட்டுவடம். நீலமணிக்கடிகை (கலித். 96) . Necklace; தோள்வளை. கடிகைவா ளார மின்ன (சீவக. 2808). 1. Epaulette, an ancient ornament for men's shoulders; காப்பு. வலம்புரி வளையொடு கடிகைநூல்யாத்து (நெடுநல். 142). 2. Bracelet; a piece of string which one ties round his wrist as token of the fulfilment of a vow; அரையாப்பு. (மூ. அ.) Bubo in the groin; ஊர்ச்சபை. (I. M. P. cg. 129.) Village assembly;

Tamil Lexicon


s. opportunity, சமயம்; 2. a piece cut off, துண்டம்; 3. a drinking vessel with a spout, கரகம்; 4. shield, கேடகம்; 5. curtain, திரைச்சீலை; 6. handle, hilt, as of a spear, காம்பு; 7. a brass plate for eating; 8. bold, தாழ்க்கோல்.

J.P. Fabricius Dictionary


, [kaṭikai] ''s.'' An Indian hour of twenty-four minutes, நாழிகை. Wils. p. 37. GHADIKA.

Miron Winslow


kaṭikai
n. கடி3-.
1. Piece cut off;
துண்டம். கரும்பெறி கடிகையோடு . . . கவளங்கொள்ளா ( சீவக. 1076).

2. Handle; hilt, as of a spear;
காம்பு. தாளுடைக் கடிகை (அகநா. 35, 3).

3. Pike-staff;
குத்துக்கோல். (சிலப். 14, 173.)

4. Bolt, sliding catch;
கதவிடுதாழ். (பிங்.)

5. Shield;
கேடகம். (சிலப் 14, 173, அரும்.)

6. Curtain;
திரைச்சீலை. (சிலப். 14, 173, அரும்.)

kaṭikai
n. ghaṭikā.
1. Indian hour of 24 minutes;
நாழிகை. (திவா.)

2. Opportunity; conjuncture of circumstances;
சமயம். (திவா.)

3. Astrologer who fixes the auspicious time for ceremonies etc. ;
முகூர்த்தம் விதிப்பவன். கண்ணாரொடு கடிகையும் வருகென (சீவக. 2362).

4. Bard whose function it is to invoke prosperity unto his patron, on special occasions;
மங்கலபாடகன். காவன்மன்னருங் கடிகையுங் கடவது நிறைந்தார் (சீவக. 2367).

5. Ancient name of the modern town of Sholinghur, where there is a shrine dedicated to Viṣṇu;
சோளங்கிபுரம். (திவ். பெரியதி. 8, 9, 4.)

6. Swiftness, rapidity;
வேகம். (திவா.)

kaṭikai
n. (W.)
1. cf. குண்டிகை. Drinking vessel with a spout
கெண்டி.

2. cf. தளிகை. Plate from which food is eaten;
உண்கலம்.

kaṭikai
n. kaṇṭhikā.
Necklace;
கட்டுவடம். நீலமணிக்கடிகை (கலித். 96) .

kaṭikai
n. prop kaṭaka.
1. Epaulette, an ancient ornament for men's shoulders;
தோள்வளை. கடிகைவா ளார மின்ன (சீவக. 2808).

2. Bracelet; a piece of string which one ties round his wrist as token of the fulfilment of a vow;
காப்பு. வலம்புரி வளையொடு கடிகைநூல்யாத்து (நெடுநல். 142).

kaṭikai
n. cf. kaṭī.
Bubo in the groin;
அரையாப்பு. (மூ. அ.)

kaṭikai
n. prob. ghaṭā.
Village assembly;
ஊர்ச்சபை. (I. M. P. cg. 129.)

kaṭikai
n. ghaṭikā.
Time;
சமயம். (அக. நி.)

DSAL


கடிகை - ஒப்புமை - Similar