Tamil Dictionary 🔍

கரடிவிடுதல்

karatividuthal


பொய்யைக் காட்டிக் கூறுதல் , தொடர்பில்லா ஒன்றைத் கூறிக் கலங்கச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்யைக் கட்டீக்கூறுதல். Colloq. To spin a yarn; to disseminate a lie; சம்பந்தமில்லாத தொன்றைக் கொண்டு புகுத்திக் கலங்கச்செய்தல். பூசைவேளையில் கரடிவிடாதே. Loc. Lit., to let in a bear; fig., to intrude suddently in an irrelevant fashion and thus rudely disturb a situation;

Tamil Lexicon


karaṭi-viṭu-
v. intr. கரடி +.
To spin a yarn; to disseminate a lie;
பொய்யைக் கட்டீக்கூறுதல். Colloq.

karaṭi-viṭu-
v. intr. கரடி1 +
Lit., to let in a bear; fig., to intrude suddently in an irrelevant fashion and thus rudely disturb a situation;
சம்பந்தமில்லாத தொன்றைக் கொண்டு புகுத்திக் கலங்கச்செய்தல். பூசைவேளையில் கரடிவிடாதே. Loc.

DSAL


கரடிவிடுதல் - ஒப்புமை - Similar