Tamil Dictionary 🔍

கிடாசுதல்

kitaasuthal


காண்க : கடாசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆணிமுதலியன அறைதல். 1. To drive in as a nail; விட்டெறிதல். Madr. 2. To cast off, throw away;

Tamil Lexicon


கடாவுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kiṭācu-, 5
5. v. tr. கடாவு-. [K. kadāy, M. kiṭavu.]
1. To drive in as a nail;
ஆணிமுதலியன அறைதல்.

2. To cast off, throw away;
விட்டெறிதல். Madr.

DSAL


கிடாசுதல் - ஒப்புமை - Similar