Tamil Dictionary 🔍

கண்டவன்

kandavan


படைத்தவன் ; பார்த்தவன் ; தொடர்பில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பந்தமில்லாதவன். கண்டவனெல்லாம் இதைப்பற்றிப் பேசலாமா? Whoever is seen; the man in the street; person who has no concern;

Tamil Lexicon


kaṇṭavaṉ
n. காண்-.
Whoever is seen; the man in the street; person who has no concern;
சம்பந்தமில்லாதவன். கண்டவனெல்லாம் இதைப்பற்றிப் பேசலாமா?

DSAL


கண்டவன் - ஒப்புமை - Similar