Tamil Dictionary 🔍

கடறு

kadaru


காடு ; அருவழி ; பாலைநிலம் ; மலைச் சாரல் ; வாளுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலைச்சாரல். கடறு மணிகிளர (புறநா. 202, 3). 4. Mountain slope; காடு. கானவர் கடறு கூட்டுண்னும் (பெரும்பாண் 116). 1. Forest, jungle; அருநெறி. (பிங்.) 2. Hard or difficult path; பாலைநிலம். இன்னாக் கடறிதிப்போழ்தே கடந்து (திருக்கோ. 217). 3. Desert tract;

Tamil Lexicon


s. a forest, காடு; 2. difficult way, அருநெறி; 3. desert tract, பாலைநிலம்; 4. mountain slope, மலைச்சாரல்; 5. a scabbard, வாளுறை.

J.P. Fabricius Dictionary


, [kṭṟu] ''s.'' A forest, a jungle, காடு. 2. A difficult way, அருநெறி. 3. A scab bard, வாளுறை. ''(p.)''

Miron Winslow


kaṭaṟu
n. cf. கடம்2.
1. Forest, jungle;
காடு. கானவர் கடறு கூட்டுண்னும் (பெரும்பாண் 116).

2. Hard or difficult path;
அருநெறி. (பிங்.)

3. Desert tract;
பாலைநிலம். இன்னாக் கடறிதிப்போழ்தே கடந்து (திருக்கோ. 217).

4. Mountain slope;
மலைச்சாரல். கடறு மணிகிளர (புறநா. 202, 3).

DSAL


கடறு - ஒப்புமை - Similar