தடறு
thadaru
ஆயுத உறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்டகப் பறை. (அக. நி.) 2. A kind of drum; ஆயுதவுறை. தடற்றிடங் கொள் வாள் (களவழி. 18). 1. Sheath, scabbard, case;
Tamil Lexicon
s. a scabbard, a case, a sheath, ஆயுதவுறை.
J.P. Fabricius Dictionary
, [tṭṟu] ''s.'' Sheath, scabbard, case, ஆயு தவுறை. (சது.)
Miron Winslow
taṭaṟu,
n. prob. தட.
1. Sheath, scabbard, case;
ஆயுதவுறை. தடற்றிடங் கொள் வாள் (களவழி. 18).
2. A kind of drum;
தொண்டகப் பறை. (அக. நி.)
DSAL