Tamil Dictionary 🔍

கேடம்

kaedam


மலைகள் ; அடுத்துள்ள ஊர் ; கிளி ; ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறு. 2. River; மலைகள் அடுத்துள்ள ஊர். (சூடா.) Village inthe midst of hills; கிளி. 1. Parrot;

Tamil Lexicon


s. see கேடகம் I above.

J.P. Fabricius Dictionary


, [kēṭm] ''s.'' The name of a river, கிளியாறு. (சது.) Compare கெடிலம்.

Miron Winslow


kēṭam,
n. khēṭa.
Village inthe midst of hills;
மலைகள் அடுத்துள்ள ஊர். (சூடா.)

kēṭam
n. (அக. நி.)
1. Parrot;
கிளி.

2. River;
ஆறு.

DSAL


கேடம் - ஒப்புமை - Similar