கடிப்பு
katippu
குறுந்தடி ; துருத்தியின் கைப்பிடி ; காதணி ; ஆமை ; குமிழ் ; கடிபட்ட தழும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமை. (பிங்.) 6. Tortoise; ஆயுதவிசேடம். மாக்கடிப்பிதுவே (கல்லா. 6). 2. A kind of weapon; துருத்தியின் கைப்பிடி. கடிப்புவா ரங்குலி கொளீஇயகை (சீவக. 2830). 3. Handle of the bellows; குமிழ். கடிப்புடல் விசித்த சல்லரி (கல்லா. 8). 4. Tambourine bells; கடிபட்ட தழும்பு. Loc. 7. Scar left by a bite; பறையடிக்கும் குறுந்தடி. நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்தீர் (மணி. 25, 51). 1. Drumstick; காதணி. காகிதற்கடிப்பிட்டு (திவ். பெரியதி. 10,8,1). 5. Ear ornament;
Tamil Lexicon
s. drum stick, குணில்; 2. a kind of weapon; 3. ear ornament, காதணி; 4. tortoise, ஆமை; 5. scar left by a bite, கடிபட்ட தழும்பு; 6. v. n. of கடி.
J.P. Fabricius Dictionary
குணில்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṭippu] ''s.'' A drum-stick, குணில். ''(p.)''
Miron Winslow
kaṭippu
n. கடி1-.
1. Drumstick;
பறையடிக்கும் குறுந்தடி. நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்தீர் (மணி. 25, 51).
2. A kind of weapon;
ஆயுதவிசேடம். மாக்கடிப்பிதுவே (கல்லா. 6).
3. Handle of the bellows;
துருத்தியின் கைப்பிடி. கடிப்புவா ரங்குலி கொளீஇயகை (சீவக. 2830).
4. Tambourine bells;
குமிழ். கடிப்புடல் விசித்த சல்லரி (கல்லா. 8).
5. Ear ornament;
காதணி. காகிதற்கடிப்பிட்டு (திவ். பெரியதி. 10,8,1).
6. Tortoise;
ஆமை. (பிங்.)
7. Scar left by a bite;
கடிபட்ட தழும்பு. Loc.
DSAL