Tamil Dictionary 🔍

கடந்தை

kadandhai


திருப்பெண்ணாகடம் என்னும் ஊர் : கொட்டும் குளவிவகையுள் ஒன்று ; பொருந்தேனீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்தேனீ. 1. A kind of bee; குளவிவகை. 2. cf. கடுந்தேறு. A kind of wasp;

Tamil Lexicon


kaṭantai
n. Tinn.
1. A kind of bee;
பெருந்தேனீ.

2. cf. கடுந்தேறு. A kind of wasp;
குளவிவகை.

DSAL


கடந்தை - ஒப்புமை - Similar