Tamil Dictionary 🔍

வடந்தை

vadandhai


வடதிசையில் உள்ளது ; வடகாற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடதிசையிலுள்ளது.வடந்தைத்தண்வளி (நெடுநல். 173). 1. That which is in the north; வடகாற்று. தண்பனி வடந்தை (ஐங்குறு.263). 2, North wind;

Tamil Lexicon


வடகாற்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' North-wind, வடகாற்று.

Miron Winslow


vaṭantai,
n. வடக்கு.
1. That which is in the north;
வடதிசையிலுள்ளது.வடந்தைத்தண்வளி (நெடுநல். 173).

2, North wind;
வடகாற்று. தண்பனி வடந்தை (ஐங்குறு.263).

DSAL


வடந்தை - ஒப்புமை - Similar