Tamil Dictionary 🔍

கரந்தை

karandhai


திருநீற்றுப்பச்சை ; கொடைக்கரந்தை ; ஒரு பூண்டு ; நிரைமீட்போரணியும் பூ ; மரவகை ; நீர்ச்சேம்புச் செடி ; கரந்தைத் திணை ; குரு ; தவணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரு. கரந்தைக ளாண்டிலொருக்கால் வருவது (தனிப்பா. i, 87, 171)._x0002_ 7. Priest;_x0002_ . 6. See கரந்தைத்திணை. கரந்தையுங் கரந்தைத்துறையு மென்ப (பு. வெ. 2, 1). நீரைமீட்போர் அணியும் கரந்தைப்பூமாலை. (பிங்.) 5. Chaplet of karantai flowers worn by warriors when recovering cows that had been seized by the enemy; மரவகை. (மலை.) 3. Iron-weed, Vernonia arborea; . 2. Indian Globe-thistle; See கொட்டக்கரந்தை. காய்த்த கரந்தை (பதிற்றுப். 40, 5). . 1. Fragrant Basil; See திருநீற்றுப்பச்சை. . 4. Arrow-head aquatic plant; See நீர்ச்சேம்பு. (L.) தவணை. சித்திரைக் கரந்தை. Tinn. Time limit;

Tamil Lexicon


s. a plant, the basil, திருநீற்றுப் பச்சை; 2. garlands of basil worn by warriors when recovering cows seized by the enemy வயல்கரந்தை, பசங்-, பிரப்பங்காய்க்-, நறுங்-, சுனைக்-, different kinds of the basil.

J.P. Fabricius Dictionary


, [krntai] ''s.'' A plant, sweet basil, ஓர் பூண்டு. ''(c.)'' 2. One of the nine kinds of gar lands, worn as trophies by warriors for desperate exploits, being made of the ba sil, நீரைமீட்போரணியுமாலை. ''(p.)''

Miron Winslow


karantai
n.
1. Fragrant Basil; See திருநீற்றுப்பச்சை.
.

2. Indian Globe-thistle; See கொட்டக்கரந்தை. காய்த்த கரந்தை (பதிற்றுப். 40, 5).
.

3. Iron-weed, Vernonia arborea;
மரவகை. (மலை.)

4. Arrow-head aquatic plant; See நீர்ச்சேம்பு. (L.)
.

5. Chaplet of karantai flowers worn by warriors when recovering cows that had been seized by the enemy;
நீரைமீட்போர் அணியும் கரந்தைப்பூமாலை. (பிங்.)

6. See கரந்தைத்திணை. கரந்தையுங் கரந்தைத்துறையு மென்ப (பு. வெ. 2, 1).
.

7. Priest;
குரு. கரந்தைக ளாண்டிலொருக்கால் வருவது (தனிப்பா. i, 87, 171).

karantai
n. cf. கருந்தலை.
Time limit;
தவணை. சித்திரைக் கரந்தை. Tinn.

DSAL


கரந்தை - ஒப்புமை - Similar