Tamil Dictionary 🔍

காந்தை

kaandhai


பெண் ; மனைவி ; தலைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவி. குலக்காந்தை யொருத்தி (பெருந்தொ. 1581). 1. Lit., beloved woman, wife; பெண். காந்தையருக்கணியனைய சானகியார் (கம்பரா. இராவணன்வ. 241). 2. Woman;

Tamil Lexicon


, ''s.'' A wife, mistress, a beloved or lovely woman, காதலி. 2. Woman in general, பெண்.

Miron Winslow


kāntai
n. kāntā.
1. Lit., beloved woman, wife;
மனைவி. குலக்காந்தை யொருத்தி (பெருந்தொ. 1581).

2. Woman;
பெண். காந்தையருக்கணியனைய சானகியார் (கம்பரா. இராவணன்வ. 241).

DSAL


காந்தை - ஒப்புமை - Similar