Tamil Dictionary 🔍

குடந்தை

kudandhai


வளைவு ; கும்பகோணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கும்பகோணம். கன்னார் மதில்சூழ் குடந்தைக் கிடந்தாய் (திவ். திருவாய். 5, 8, 3). Kumbakonam. See வளைவு. குடந்தையஞ் செவியகோட்டெலி (புறநா. 321). Curve;

Tamil Lexicon


ஓரூர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The town of Combaconun. See கும்பகோணம்.

Miron Winslow


kuṭantai,
n. குடமூக்கு.
Curve;
வளைவு. குடந்தையஞ் செவியகோட்டெலி (புறநா. 321).

kuṭantai,
n. குடமூக்கு.
Kumbakonam. See
கும்பகோணம். கன்னார் மதில்சூழ் குடந்தைக் கிடந்தாய் (திவ். திருவாய். 5, 8, 3).

DSAL


குடந்தை - ஒப்புமை - Similar