Tamil Dictionary 🔍

கசை

kasai


பசை ; அடிக்கும் சவுக்கு ; மயிர்மாட்டி ; கவசம் ; கடிவாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசை. (W.) 2. Cement; paste; அடிக்குஞ்சவுக்கு. உபாத்தியாயன் கையிற் கசைகண்டு (திவ்.திரு. மாலை, 11, வ்யா.) Horsewhip, whip; rod, as an instrument of correction; மயிர்மாட்டி. Madr. Hair ornament fastened by a hook from the top of the ear to the back of the head; கடிவாளம். (சம். அக. Ms.) Horse's bit; கவசம். (திவா.) 1. Coat of mail;

Tamil Lexicon


s. cement, பசை; 2. coat-of mail, கவசம். கசைவைத் தொட்ட, to cement.

J.P. Fabricius Dictionary


, [kcai] ''s.'' A horse-whip, குதிரைச் சம்மட்டி. 2. A scourge or whip in general, சம்மட்டி. 3. ''[in jewelry.]'' Ornamental work in imitation of the braiding of a whip, சித் திரவேலை. 4. A coat of mail, கவசம். 5. Cement, பசை. ''(p.)''

Miron Winslow


kacai
n.
1. Coat of mail;
கவசம். (திவா.)

2. Cement; paste;
பசை. (W.)

kacai
n. kašā.
Horsewhip, whip; rod, as an instrument of correction;
அடிக்குஞ்சவுக்கு. உபாத்தியாயன் கையிற் கசைகண்டு (திவ்.திரு. மாலை, 11, வ்யா.)

kacai
n. cf. kaca.
Hair ornament fastened by a hook from the top of the ear to the back of the head;
மயிர்மாட்டி. Madr.

kacai
n. prob. kašā.
Horse's bit;
கடிவாளம். (சம். அக. Ms.)

DSAL


கசை - ஒப்புமை - Similar