Tamil Dictionary 🔍

கரசை

karasai


கரணம் பதினொன்றனுள் ஒன்று ; கரிசை , 400 மரக்கால் கொண்ட ஓரளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நானூறு மரக்கால் கொண்ட ஒரளவு. Cubic measure for grain, 400 marakkāl or 9256 1/4 rāttal; கரணம் பதினொன்றனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 29, உரை.) (Astrol.) A division of time, one of eleven karaṇam, q.v.

Tamil Lexicon


கரிசு, கரிசை, s. a garce of 4 markals.

J.P. Fabricius Dictionary


, [krcai] ''s.'' Garacei, four-hundred maracals, or according to some, two-hun dred parahs, நானூறுமரக்காலளவு. In usage it is spelt in different ways, as கரிசு, கரிசை.

Miron Winslow


karacai
n. gara. [K. garase.]
(Astrol.) A division of time, one of eleven karaṇam, q.v.
கரணம் பதினொன்றனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 29, உரை.)

karacai
n. [T. garise, K. garase.]
Cubic measure for grain, 400 marakkāl or 9256 1/4 rāttal;
நானூறு மரக்கால் கொண்ட ஒரளவு.

DSAL


கரசை - ஒப்புமை - Similar