Tamil Dictionary 🔍

குசை

kusai


தருப்பைப்புல் ; குதிரைக் கடிவாளம் ; மகிழ்ச்சி ; குதிரையின் பிடரிமயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்ச்சி. குசைதரு வினேததம் (ஞானவா. தாசூர. 85). Gladness, joy; குதிரைப் பிடர்மயிர். (பிங்.) Horse's mane; தருப்பை. குசைசுடு மறையோர் (பிரபுலிங். கோரக்கர். 1). Darbha. See குதிரையின் வாய்க்கருவியிற் கோத்துமுடியுங் கயிறு. (நெடுநல். 178, உரை.) 1. Rein; கடிவாளம். அசைவிறெhடையடி கசைகுசை (பாரத. பதினாறாம்போ. 27). Bridle, bit;

Tamil Lexicon


see குசம், dharbha; 2. reins, a halter; 3. one of the 7 dweepas surrounding the ocean of ghee.

J.P. Fabricius Dictionary


, [kucai] ''s.'' A bridle, கடிவாளம். 2. A horse's head-stall, a halter, குதிரைகட்டுங் கயிறு. 3. A horse's mane, குதிரையின்பிடர்மயிர். 4. Sacrificial grass, தருப்பை. (See குசம்.) 5. One of the seven Dwipas or annular con tinents surrounded by the sea of ghee, குசைத்தீவு. (காந்.) Wils. p. 235. KUSA.

Miron Winslow


kucai,
n. kuša.
Darbha. See
தருப்பை. குசைசுடு மறையோர் (பிரபுலிங். கோரக்கர். 1).

kucai,
n. kušā.
1. Rein;
குதிரையின் வாய்க்கருவியிற் கோத்துமுடியுங் கயிறு. (நெடுநல். 178, உரை.)

Bridle, bit;
கடிவாளம். அசைவிறெhடையடி கசைகுசை (பாரத. பதினாறாம்போ. 27).

kucai,
n. [U. khuṣī.]
Gladness, joy;
மகிழ்ச்சி. குசைதரு வினேததம் (ஞானவா. தாசூர. 85).

kucai,
n. perh. guccha.
Horse's mane;
குதிரைப் பிடர்மயிர். (பிங்.)

DSAL


குசை - ஒப்புமை - Similar