கசனை
kasanai
ஈரம் ; பற்று ; உப்புப்பற்று ; சூட்டுக்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரம். வீடு கசனைகொண்டுவிட்டது. 1. Dampness, moisture, as round a well; சூட்டுக்குறி. (J.) 4. A mark with which cattle are branded; உப்புப்பற்று. 2. Impregnation, as with salt; பற்று. மாதர்கள் கசனையைவிடுவது (திருப்பு. 143). 3. Attachment, love;
Tamil Lexicon
s. dampness, moisture; 2. attachment, love; 3. mark with which cattle are branded, சூட்டுக்குறி. வீடு கசனைகொண்டு விட்டது, the house is become damp.
J.P. Fabricius Dictionary
, [kcṉai] ''s. [prov.]'' Dampness, moist ness--as round a well, or produced by salt, &c., ஈரம். 2. One of the marks by which cattle are branded, குறிச்சூடு. வீடுகசனைகொண்டுவிட்டது. The house is be come damp.
Miron Winslow
kacaṉai
n. கசி-.
1. Dampness, moisture, as round a well;
ஈரம். வீடு கசனைகொண்டுவிட்டது.
2. Impregnation, as with salt;
உப்புப்பற்று.
3. Attachment, love;
பற்று. மாதர்கள் கசனையைவிடுவது (திருப்பு. 143).
4. A mark with which cattle are branded;
சூட்டுக்குறி. (J.)
DSAL