காசை
kaasai
காயாஞ்செடி ; நாணல் ; காசநோய் ; புற்பற்றை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See காயா. காசைக் கருங்குழலார் (பதினொ. ஆளு. திருவுலா 130). . 1. Kaus, a large and coarse grass. See நாணல். (மலை.) புற்பற்றை. (பிங்.) Grass turf ; க்ஷயரோகம். (w.) 2. Consumption ;
Tamil Lexicon
, [kācai] ''s.'' A species of grass or rushed, நாணற்புல். 2. A flowering shrub, the காயா. 3. Consumption, க்ஷயரோகம். ''(p.)''
Miron Winslow
kācai
n. காயா.
See காயா. காசைக் கருங்குழலார் (பதினொ. ஆளு. திருவுலா 130).
.
kācai
n. kāša.
1. Kaus, a large and coarse grass. See நாணல். (மலை.)
.
2. Consumption ;
க்ஷயரோகம். (w.)
kācai
n. cf. ghāsa.
Grass turf ;
புற்பற்றை. (பிங்.)
DSAL