கேசம்
kaesam
மக்கள் தலைமயிர் ; விலங்கின் மயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கின்மயிர். (பிங்.) 2. Hair of animals; மக்கள் தலைமயிர். குறையிவட் குண்டேற் கேசங்குரைத்தற்கு (பெருங். வத்தவ. 14, 29). 1. Human hair;
Tamil Lexicon
s. hair, மயிர்; 2. the mane of a horse, a lion etc. கேசாரி. கேசரஞ்சனம், a hair-oil. கேசகன், a barber. கேசவன், a person with a fine head of hair; 2. Krishna. கேசாதிபாதம், (prop. பாதாதிகேசம்), from head to foot.
J.P. Fabricius Dictionary
, [kēcam] ''s.'' Hair in general, மயிர்ப்பொது. Wils. p. 248.
Miron Winslow
kēcam,
n. kēša.
1. Human hair;
மக்கள் தலைமயிர். குறையிவட் குண்டேற் கேசங்குரைத்தற்கு (பெருங். வத்தவ. 14, 29).
2. Hair of animals;
விலங்கின்மயிர். (பிங்.)
DSAL