Tamil Dictionary 🔍

சகசம்

sakasam


இயற்கையானது , உண்மை ; கூடப்பிறந்தது ; வட்டில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடவுண்டானது. (சி. சி. 3, 4, சிவாக்.) Concomitant; . See சகடம் 4. (யாழ்.அக.) இயற்கையானது. That which is inherent, innate or natural;

Tamil Lexicon


, ''s.'' That which is inherent, cognate, innate, இயற்கை. 2. Reality, truth, genuineness, உண்மை. W. p. 913. SAHAJA. 3. ''[in philos.]'' The natural inherency of the principle of malam, மலம், in the soul, tainting its operations, and subjecting it to transmigrations, மலசகிதம். 4. (சது.) A change of ''Chas haka.'' W. p. 321. A cup, a charger --as சடகம், வட்டில். 5. ''[loc.]'' Familia rity, liberty, இஷ்டம். ஆத்துமாவுடனேமலஞ்சகசமானது. Impurity, (மலம்,) is innate to the soul. செம்பிற்களிம்புசகசமாயுள்ளது. Verdigris is inherent in copper. உலகத்தில்இதுசகசமாய்வழங்கிவருகிறது. This is in common use in the world.

Miron Winslow


cakacam,
n. saha-ja.
That which is inherent, innate or natural;
இயற்கையானது.

cakacam,
n.
See சகடம் 4. (யாழ்.அக.)
.

cakacam
n. saha-ja. (Phil.)
Concomitant;
கூடவுண்டானது. (சி. சி. 3, 4, சிவாக்.)

DSAL


சகசம் - ஒப்புமை - Similar