Tamil Dictionary 🔍

கோசம்

koasam


kōcam,
n. kōša.
1. Egg;
முட்டை. (பிங்.)

2. Sheath, scabbard, case, receptacle;
உறை. (அக. நி.)

3. Sheaths or cases believed to constitute the body. See
பஞ்ச கோசம். பிணங்கிய கோசபாசப் பின்னலை. (கைவல். தத்து. 10).

4. A part of fortress wall;
மதிலுறுப்பு. (பிங்.)

5. Penis;
ஆண்குறி. ஐயர்தங்கோச நோக்கினர் (கந்தபு. ததீசியுத். 54).

6. Womb;
கருப்பை. சஞ்சலமான கோசத் தசையினை (பாரத. சம்பவ. 72).

7. Treasure;
பொக்கிஷம். (திவா.)

8. Treasury;
கொக்கிஷசாலை. ஐம்பெருங் குழுவு மத்திகோசமும் (பெருங். வத்தவ. 9, 5).

9. Treatise, book, vocabulary, dictionary;
அகராதிமுதலிய புத்தகம். காப்பியக் கோசமுங் கட்டிலும் பள்ளியும் (பெருங். உஞ்சை. 38, 167).

10. Register or muniment of title;
பட்டா. Loc.

11. Heap, bundle;
தொகுதி. (பெருங். உஞ்சைக். 38, 167, உரை.)

12. (Nāṭya.) A variety of alikkai, q.v.;
அபிநயத்துக்குரிய அலிக்கைவகை. (சிலப். பக். 92.)

13. Nutmeg tree. See
சாதிக்காய். (மலை.)

kōcam,
n. cf. ghōṣa.
Street;
வீதி (திவா.)

kōcam
n. kōša.
Register of village lands;
அடங்கற் கணக்கு. (P. T. L.)

DSAL


கோசம் - ஒப்புமை - Similar