Tamil Dictionary 🔍

கூசம்

koosam


கூச்சம் ; முலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முலை. (யாழ். அக.) Breast; கூச்சம். பேசுமின் கூசமின்றி (திவ். திருவாய். 10, 2, 4). Shyness;

Tamil Lexicon


முலை.

Na Kadirvelu Pillai Dictionary


kūcam,
n. id.
Shyness;
கூச்சம். பேசுமின் கூசமின்றி (திவ். திருவாய். 10, 2, 4).

kūcam
n. kūca.
Breast;
முலை. (யாழ். அக.)

DSAL


கூசம் - ஒப்புமை - Similar