கெசம்
kesam
யாணை ; இரண்டு முழ அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஜம். Yard measure. See யானை. கெசதுரக முதலான சதுரங்கம் (தாயு. சித்தர். 6). Elephant;
Tamil Lexicon
s. an elephant, யானை; 2. yard, see கஜம்--also கெஜம், கஜம், கசம். கெசகன்னம், கஜகர்ணம் see கசகர்ணம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' An elephant, யானை. 2. A measure of two cubits, a yard, இரண்டுமுழங் கொண்டஅளவு. See கசம் and கயம், and their compounds.
Miron Winslow
kecam,
n. gaja.
Elephant;
யானை. கெசதுரக முதலான சதுரங்கம் (தாயு. சித்தர். 6).
kecam,
n. U. gaz.
Yard measure. See
கஜம்.
DSAL