கசகர்ணம்போடுதல்
kasakarnampoaduthal
பெருமுயற்சி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமுயற்சி செய்தல். அவன் அந்தவேலையைப்பெறக் கசகர்ணம் போட்டான். To put forth unusual or extraordinary effort to realize an object;
Tamil Lexicon
kaca-karṇam-pōtu-
v. intr. id.+.
To put forth unusual or extraordinary effort to realize an object;
பெருமுயற்சி செய்தல். அவன் அந்தவேலையைப்பெறக் கசகர்ணம் போட்டான்.
DSAL