சுரம்போடுதல்
surampoaduthal
இசைப்பாடலுக்கு ஏற்ப இசை அமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாகித்தியத்துக்கு இசையச் சுரம் அமைத்தல். Colloq. To set notes to a musical composition;
Tamil Lexicon
சுரஞ் சொல்லிப்பாடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
curam-pōṭu-,
v. intr. சுரம்2 +.
To set notes to a musical composition;
சாகித்தியத்துக்கு இசையச் சுரம் அமைத்தல். Colloq.
DSAL