Tamil Dictionary 🔍

கெங்கை

kengkai


கங்கை. கிளர்ச்சே ணிமயமுங் கெங்கையுந் சிந்துவும் (பெருங். நரவாண 4, 122). The Ganges;

Tamil Lexicon


s. the same as கங்கை, the Ganges. கெங்கா தீரம், the banks of the Ganges.

J.P. Fabricius Dictionary


keṅkai,
n. Gaṅgā.
The Ganges;
கங்கை. கிளர்ச்சே ணிமயமுங் கெங்கையுந் சிந்துவும் (பெருங். நரவாண 4, 122).

DSAL


கெங்கை - ஒப்புமை - Similar