அகங்கை
akangkai
( அகம் - கை ) உள்ளங்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளங்கை. (பிங்.) Palm of hand;
Tamil Lexicon
அங்கை. s. (அகம்) the palm of the hand, உள்ளங்கை. அங்கையின் நெல்லிக்கனிபோல், self-evident, as clear as the nelli fruit in the palm. விரல்கள் அகங்கையில் அழுந்த (in excitement).
J.P. Fabricius Dictionary
உள்ளங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [akngkai] ''s.'' The palm of the hand, உள்ளங்கை; ''ex'' அகம், inside, ''et'' கை.
Miron Winslow
akaṅ-kai
n. அகம்+.
Palm of hand;
உள்ளங்கை. (பிங்.)
DSAL