கருக்கட்டுதல்
karukkattuthal
உலோகத்தால் உருவம் வார்ப்பதற்கு அச்சுக்கரு அமைத்தல் ; மழைக்குணங்கொள்ளுதல் ; யோசனைபண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழைக்குணங் கொள்ளுதல். 2. To become dense with watery vapour, as clouds; உலோகத்தால் உருவம் வார்ப்பதற்கு அச்சுக்கரு அமைத்தல். 1. To make a mould; யோசனை பண்ணுதல். (யாழ். அக.) To think; to consider;
Tamil Lexicon
karu-k-kaṭṭu-
v. intr. கரு3+.
1. To make a mould;
உலோகத்தால் உருவம் வார்ப்பதற்கு அச்சுக்கரு அமைத்தல்.
2. To become dense with watery vapour, as clouds;
மழைக்குணங் கொள்ளுதல்.
karu-k-kaṭṭu-
v. intr. கரு+.
To think; to consider;
யோசனை பண்ணுதல். (யாழ். அக.)
DSAL