Tamil Dictionary 🔍

ககனம்

kakanam


வானம் ; வளிமண்டலம் ; துறக்கம் ; காடு ; படை ; பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கிழங்கு. (மூ. அ.) 3. Tahiti Arrowroot, Tacca pinnatifida; வாயுமண்டலம். 3. Air, atmosphere; காடு. (பிங்.) 1. Wood, thicket, jungle; சேனை. (பிங்.) 2. Army; ஆகாயம். (திவா.) 1. Sky; firmament; புள். (அக. நி.) Bird; சுவர்க்கம். ககனவாணர்கள். (கந்தபு. அமரர்சிறை.13) 2. Heaven;

Tamil Lexicon


s. a jungle, காடு; 2. the sky, ஆகாயம்; 3. an army, படை.

J.P. Fabricius Dictionary


ஆகாயம், காடு, படை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kakaṉam] ''s.'' A wood or thicket, a jungle, காடு. Wils. p. 286. GAHANA. 2. The air, the atmosphere, the sky, &c., ஆகாயம். 3. An army, படை. 4. A turnip shaped root, கிழங்கு. ''(p.)''

Miron Winslow


kakaṉam
n. gagana.
1. Sky; firmament;
ஆகாயம். (திவா.)

2. Heaven;
சுவர்க்கம். ககனவாணர்கள். (கந்தபு. அமரர்சிறை.13)

3. Air, atmosphere;
வாயுமண்டலம்.

kakaṉam
n. gahana.
1. Wood, thicket, jungle;
காடு. (பிங்.)

2. Army;
சேனை. (பிங்.)

3. Tahiti Arrowroot, Tacca pinnatifida;
ஒரு கிழங்கு. (மூ. அ.)

kakaṉam
n. prob. kha-ga.
Bird;
புள். (அக. நி.)

DSAL


ககனம் - ஒப்புமை - Similar