சககமனம்
sakakamanam
இறந்த கணவனுடன் மனைவி உடன்கட்டை யேறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறந்த கணவனோடு உடன்கட்டையேறுகை. Self-immolation of a Hindu widow on her husband's funeral pyre, concremation, sati;
Tamil Lexicon
, ''s.'' [''vul.'' சாகமனம்.] Sutti, the burning of a wife with her hus band's corpse--as அனுமரணம், உடன்கட்டை யேறல்; [''ex'' சக, ''et'' கமனம், going.]
Miron Winslow
caka-kamaṉam,
n. sahagamana.
Self-immolation of a Hindu widow on her husband's funeral pyre, concremation, sati;
இறந்த கணவனோடு உடன்கட்டையேறுகை.
DSAL