Tamil Dictionary 🔍

கூகனம்

kookanam


மறைந்த பொருளுடைய சொல் , அவைக்குப் பொருந்தாத மொழி ; மாய்மாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைந்த பொருளுடைய சொல். (W.) 1. A term of hidden significance; அசப்பியமொழி. 1. Indecent term; மாய்மாலம். (யாழ். அக.) Pretence; deceit;

Tamil Lexicon


கூசனம், கூதனம், கூகம், s. a hidden indecent term, a term of hidden significance. கூகமாய்ப்் பேசுகிறான், he indirectly hints at it.

J.P. Fabricius Dictionary


, [kūkaṉam] ''s.'' An occult, indecent term, மறைத்தசொல். (நிக.) ''(Sans. Goohana, hid ing, concealing.)''

Miron Winslow


kūkaṉam,
n. gūhana.
1. A term of hidden significance;
மறைந்த பொருளுடைய சொல். (W.)

1. Indecent term;
அசப்பியமொழி.

kūkaṉam
n. gūhana.
Pretence; deceit;
மாய்மாலம். (யாழ். அக.)

DSAL


கூகனம் - ஒப்புமை - Similar