Tamil Dictionary 🔍

ஔடவராகம்

audavaraakam


ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்து சுரமட்டும் உபயோகிக்கப்படும் இராகம். Musical mode which moves up and down within five notes of the scale; pentatonis;

Tamil Lexicon


auṭava-rākam
n. id.+. rāga.
Musical mode which moves up and down within five notes of the scale; pentatonis;
ஐந்து சுரமட்டும் உபயோகிக்கப்படும் இராகம்.

DSAL


ஔடவராகம் - ஒப்புமை - Similar