Tamil Dictionary 🔍

உவராகம்

uvaraakam


மறைப்பு , கிரகணம் ; மறைப்புக் காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரகணம். உவராக மாயிரத்துக் கொப்பாம் (சேதுபு. சேதுபல. 78). Eclipse of the sun or moon;

Tamil Lexicon


கிரணகாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [uvarākam] ''s.'' The time of an eclipse, கிரகணகாலம். (சேதுப்.) See உபராகம். Wils. p. 157. UPARAGA. ''(p.)''

Miron Winslow


uva-rākam
n. upa rāga.
Eclipse of the sun or moon;
கிரகணம். உவராக மாயிரத்துக் கொப்பாம் (சேதுபு. சேதுபல. 78).

DSAL


உவராகம் - ஒப்புமை - Similar