Tamil Dictionary 🔍

வாராகம்

vaaraakam


திருமாலின் பன்றிப்பிறவி ; ஒரு சோதிடக் கணிதநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலின் பன்றியவதாரம். வாராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய் (திவ்பெரியதி, 4, 7, 8). 1. Viṣṇu's Boar-incarnation; வடமொழியில் வராக மிகிரராற் செய்யப்பட்ட ஒரு சோதிடக்கணிதநூல். நாராயணீயம் வாராக முதலிய கணிதங்களும் (தொல். பொ.75, உரை) . 2. A sanskrit astronomical treatise by varākamikirar;

Tamil Lexicon


vārākam
n. Vārāha.
1. Viṣṇu's Boar-incarnation;
திருமாலின் பன்றியவதாரம். வாராகமதாகி யிம்மண்ணை யிடந்தாய் (திவ்பெரியதி, 4, 7, 8).

2. A sanskrit astronomical treatise by varākamikirar;
வடமொழியில் வராக மிகிரராற் செய்யப்பட்ட ஒரு சோதிடக்கணிதநூல். நாராயணீயம் வாராக முதலிய கணிதங்களும் (தொல். பொ.75, உரை) .

DSAL


வாராகம் - ஒப்புமை - Similar