Tamil Dictionary 🔍

ஷாடவராகம்

shaadavaraakam


ஸப்தஸ்வரங்களுள் ஆறு ஸ்வரம் மட்டுங் கொண்ட இராகம். (Mus.) A melody-type in which six of the seven notes of the gamut occur;

Tamil Lexicon


ṣāṭava-rākam
n. ṣādava+.
(Mus.) A melody-type in which six of the seven notes of the gamut occur;
ஸப்தஸ்வரங்களுள் ஆறு ஸ்வரம் மட்டுங் கொண்ட இராகம்.

DSAL


ஷாடவராகம் - ஒப்புமை - Similar