ஓடல்
oadal
ஓடுதல் ; குலைதல் ; கெடுதல் ; ஒரு மரம் ; ஆமெனல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருமரம். Elephant Rope Tree, m. tr., Sterculia villosa; கெடுகை 3. Being defeated, destroyed; ஆமெனல். 1. An expression of assent; அல்லல். (அக. நி.) 2. Afflication, distress; குலைவு. (பிங்) 1.Trepidation, perturbation; அச்சத்தினாலோடுகை. 2. Running away from fear;
Tamil Lexicon
அச்சக்குறிப்பு, ஓடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ōṭl] ''v. noun.'' A sign of fear, அச்ச க்குறிப்பு. ''(p.)''
Miron Winslow
ōṭal
n. ஓடு-
1.Trepidation, perturbation;
குலைவு. (பிங்)
2. Running away from fear;
அச்சத்தினாலோடுகை.
3. Being defeated, destroyed;
கெடுகை
ōṭal
n.
Elephant Rope Tree, m. tr., Sterculia villosa;
ஒருமரம்.
ōṭal
n. (அக. நி.)
1. An expression of assent;
ஆமெனல்.
2. Afflication, distress;
அல்லல். (அக. நி.)
DSAL