Tamil Dictionary 🔍

ஓலை

oalai


பனை , தென்னை முதலியவற்றின் ஓலை ; தாழையோலை ; எழுதுமோலை ; திருமுகம் ; ஆவண ஓலை ; சீட்டு ; ஓலைச் சுருள் ; பேய்முன்னை ; ஓலைப்படல் ; ஓலைக்குடை ; ஓலைக்குடல் ; காதணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 6. Charcoal-tree. See பேய்முன்னை. ஓலைக்குடை. உறைபனி கதிர்போற்று மோலையன் (கந்தபு. தவங். 2). 5. Umbrella made of palm-leaf; பனை தென்னை முதலியவற்றினோலை. (தொல். பொ. 641.) 1. Palm-leaf; ஓலைமுடங்கல். ஓலையொன்றெழுதிப் பணிநீயென (சீவக. 1032). 2. Letter or any writing on a palmyra leaf; palmyra leaf on which something is written; காதிலணியும் ஓலைச்சுருள். 3. Rolled palm leaf used as an ear ornament; காதணி. பொன்செ யோலை யொருகாது (தேவா. 1180, 10). 4. Ornament worn in the lobe of the ear, as of gold often set with precious stones;

Tamil Lexicon


s. a palm leaf of any species, an ola; 2 a letter written upon such a leaf, சீட்டு; 3. the summons or notice of death, இயமனோலை; 4. a female ear-ornament; 5. an umbrella made of palm leaf. ஓலை கொண்டுவந்தான், he broght a message, an ola. ஓலைகூற, (chr. us.) to publish marriage bans. ஓலைக்கணக்கர், learners at school. ஓலைக் குடை, see ஓலை 5. ஓலைச் சிறகு, the half of an ola. ஓலைச் சுருள், an ola letter inclosed in a செந்திரீக்கம். ஓலை தீட்டல், writing on an ola. ஓலைப் பாம்பு, a kind of snake. ஓலையெழுதி யனுப்ப, to write and send a letter on a palm leaf. ஓலை வாங்க, to receive the summons of death; to die. ஓலைவாளை, a kind of fish. ஓலை வீடு, a house thatched with palmyra leaves. காதோலை, an ear-hoop of palm leaf or of gold. குருத்தோலை, a young shoot of palm. சாவோலை, a death notice. தாழையோலை, leaves of the wild pine apple tree. தென்னோலை, a leaf of a cocoanut tree. பட்டோலை, a written order, royal edicts; 2. the orginal invoice of goods etc. பனை ஓலை, a palmyra leaf of cadjan. ஒ? ஒ?சித்தியம் {*}, ஒ?சித்யம், s. see under உசிதம்.

J.P. Fabricius Dictionary


, [ōlai] ''s.'' A palm leaf of any species, an ola, பனை, தெங்குமுதலியவற்றினோலை. 2. The leaf of the தாழை or wild pine-apple tree, தாழையோலை. 3. An ola letter, a written ola, a writing or document, எழுதுமோலை. 4. The summons of Yama, நமனோலை. 5. ''(p.)'' (சது.) Sound, ஒலி. நாளையோலையுந்தூதரும்வரின். If to-morrow the messengers of Yama come with the sum mons. (வைரா.)

Miron Winslow


ōlai
n. id. [K. Tu. ōle, M. ōla.]
1. Palm-leaf;
பனை தென்னை முதலியவற்றினோலை. (தொல். பொ. 641.)

2. Letter or any writing on a palmyra leaf; palmyra leaf on which something is written;
ஓலைமுடங்கல். ஓலையொன்றெழுதிப் பணிநீயென (சீவக. 1032).

3. Rolled palm leaf used as an ear ornament;
காதிலணியும் ஓலைச்சுருள்.

4. Ornament worn in the lobe of the ear, as of gold often set with precious stones;
காதணி. பொன்செ யோலை யொருகாது (தேவா. 1180, 10).

5. Umbrella made of palm-leaf;
ஓலைக்குடை. உறைபனி கதிர்போற்று மோலையன் (கந்தபு. தவங். 2).

6. Charcoal-tree. See பேய்முன்னை.
.

DSAL


ஓலை - ஒப்புமை - Similar