Tamil Dictionary 🔍

ஓரொற்றுவாரம்

oarotrruvaaram


தாளத்து ஒரு மாத்திரை பெற்றுவருஞ் செய்யுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருமாத்திரைபெற்று வருஞ்செய்யுள். (சிலப். 3, 136, உரை.) Musical composition sung to a single beat, a variety of vāram;

Tamil Lexicon


ōr-oṟṟu-vāram
n. ஒன்று+.
Musical composition sung to a single beat, a variety of vāram;
ஒருமாத்திரைபெற்று வருஞ்செய்யுள். (சிலப். 3, 136, உரை.)

DSAL


ஓரொற்றுவாரம் - ஒப்புமை - Similar