Tamil Dictionary 🔍

ஏர்வாரம்

yaervaaram


ஏருக்காகக் கொடுக்கும் விளைச்சற்பங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏர்க்காகக் கொடுக்கும் விளைவுப்பங்கு. (W.) Share of produce allowed for the team and agricultural implements used in cultivating the land;

Tamil Lexicon


கமவாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A share of the pro duce allowed for the team and agri cultural implements used in cultivating the land, ஏர்க்காகக்கொடுக்கும்வாரம்.

Miron Winslow


ēr-vāram
n. id.+.
Share of produce allowed for the team and agricultural implements used in cultivating the land;
ஏர்க்காகக் கொடுக்கும் விளைவுப்பங்கு. (W.)

DSAL


ஏர்வாரம் - ஒப்புமை - Similar